சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது, ரூ. 34285 பறிமுதல்

56பார்த்தது
சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது, ரூ. 34285 பறிமுதல்
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே காவல்காரன்பட்டி கிழக்கு தெரு தண்ணீர் டேங்க் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட முருகேசன் (48), சக்திவேல் (57), கலியமூர்த்தி (45) சக்திவேல் (32) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 2 சீட்டு கட்டுகள், ரூ. 34285 பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி