திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா மணிக்கட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கர் (53). இவர் நேற்று சின்னரெட்டியபட்டி சாலையில் தனது டிவிஎஸ் XL வாகனத்துடன் நின்றுள்ளார். அப்போது பின்னால் பரமத்தி வேலூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் ரெங்கர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு