வீட்டின் பின்புறம் மது விற்றவர் கைது

51பார்த்தது
வீட்டின் பின்புறம் மது விற்றவர் கைது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் மனைவி மஞ்சுளா (45). இவர் தனது வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் மது விற்ற மஞ்சுளா மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி