ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை செய்ததால் பரபரப்பு

59பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாம்பன் பட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் குடிநீரை திருடி விற்பனை செய்யும் ஊராட்சி மன்றத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி குடிநீர் இணைப்பு உடனடியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் வலியுறுத்தி வருகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :