
கரூர்: பெண்களுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்
மத்திய அரசு சமீபத்தில் பெண்களுக்காக 'PM Solar Chulha' திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் மத்திய அரசு ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவச சோலார் அடுப்புகளை வழங்கி வருகிறது. இவற்றின் மதிப்பு ரூ.15,000 - ரூ.20,000 இருக்கும். அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளத்தில் (https://iocl.com/IndoorSolarCookingSystem) அப்ளை செய்ய வேண்டும்.