அரவக்குறிச்சியில் த. வெ. க சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கினர்

52பார்த்தது
தமிழக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரை 122 வது பிறந்தநாள் விழாவை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உத்திரவின்படி


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றிய தலைமை தமிழக வெற்றி கழகம் சார்பில் அரவக்குறிச்சி RC தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி