அடடா! இங்க பாருங்க.. பரோட்டா போடும் நவீன மிஷின்

1856பார்த்தது
பரோட்டா பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. பரோட்டா மைதாவில் செய்யப்படுவதால் அதனை அளவுடனும், எப்போதாவது ஒருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நம் ஊரில் கைகளில்தான் பிசைந்து பரோட்டா போடுவார்கள். ஆனால் சமூகவலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் மிஷின் ஒன்று சூப்பராக மாவு பிசைந்து அழகாக வட்ட வட்டமாக பன் பரோட்டா தயாரிக்கிறது. உங்களுக்கு பரோட்டா பிடிக்குமா, இல்லையானு கமெண்ட்டில் சொல்லவும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி