4ஆம் எண்ணை பின்பற்றும் விஜய்?

52பார்த்தது
4ஆம் எண்ணை பின்பற்றும் விஜய்?
விஜய் தனது கட்சிக் கொடியை ஆகஸ்ட் 22இல் அறிமுகம் செய்துவைத்தார். அந்த விழாவுக்கு 1111 எண் கொண்ட காரில் அவர் வந்தார். தவெக மாநாடு செப். 22இல் நடைபெறவுள்ளது. இந்த 3 எண்களையும் தனித்தனியே கூட்டினால் 4 வரும். விஜய் பிறந்த தேதி ஜூன் 22. இதை கூட்டினால் வருவது 4 என்பதால், நியூமராலஜிபடி அனைத்து நிகழ்வுகளிலும் 4 வரும்படி விஜய் பார்த்து காெள்வதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி