உலகின் முதல் சிவன் கோயில்..! வழிபட்டால் நடக்கும் அற்புதம்

81பார்த்தது
உலகின் முதல் சிவன் கோயில்..! வழிபட்டால் நடக்கும் அற்புதம்
ராமநாதபுரத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உத்திரகோசமங்கை. இங்கு அமைந்துள்ள மங்களநாதேஸ்வரர் கோயில் உலகில் முதலில் தோன்றிய சிவாலயம் என்றும் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில் என்றும் கூறப்படுகிறது. இந்த திருத்தலமானது, திருவாசகத்தில் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற ஆலயமாகும், மாணிக்கவாசகர் 50 பாடல்களை பாடியுள்ளார்‌. இங்கு தாழம்பூ வைத்து வழிபடுவதால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்பது ஜதீகம்.

தொடர்புடைய செய்தி