ஓரினச் சேர்க்கையாளர்களை அதிகம் பாதிக்கும் குரங்கம்மை

77பார்த்தது
ஓரினச் சேர்க்கையாளர்களை அதிகம் பாதிக்கும் குரங்கம்மை
குரங்கு அம்மை நோய், ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருவதையடுத்து, உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை ஆகஸ்ட் 14ஆம் தேதி அறிவித்தது. இந்நிலையில், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் (ஓரினச் சேர்க்கையாளர்), பாலியல் தொழிலாளர்கள், பலருடன் உடலுறவு கொள்ளும் நபர்கள், சுகாதாரம் மற்றும் பராமரிப்புப் பணியாளர்களுக்கு நோய்த்தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குரங்கு அம்மை அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் சிறந்தது என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி