கார் பந்தயங்களுக்கு ஏன் ஃபார்முலா என பெயர் வந்தது?

69பார்த்தது
கார் பந்தயங்களுக்கு ஏன் ஃபார்முலா என பெயர் வந்தது?
கார் பந்தயங்களில் பங்கேற்கும் கார்கள் எவ்வளவு எடை, எவ்வளவு உயரம், என்ன வடிவமைப்பில் இருக்க வேண்டும் என பல விதமான விதிமுறைகள் உள்ளன. இப்படியான விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் வாகனம் தான் கார் பந்தயத்தில் பங்கேற்க முடியும். இப்படியான விதிகள் அடங்கிய பட்டியல் ஃபார்முலா என அழைக்கப்படுகிறது. இந்த பார்முலாவின் படி தயாரிக்கப்படும் கார்களை வைத்து நடக்கும் பந்தயம் தான் ஃபார்முலா கார் பந்தயம் என அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி