மாற்றுக் கட்சியை சேர்ந்த தொண்டர்கள், பிஜேபியில் இணைந்தனர்.

582பார்த்தது
மாற்றுக் கட்சியை சேர்ந்த தொண்டர்கள், பிஜேபியில் இணைந்தனர்.
மாற்றுக் கட்சியை சேர்ந்த தொண்டர்கள், மாவட்ட தலைவர் முன்னிலையில் பிஜேபியில் இணைந்தனர்.


கரூர் மாவட்டம், க. பரமத்தி, காட்டுமுன்னூர், வி. பி. திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தின் நிறைவில் பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள், செந்தில்நாதன் முன்னிலையில் பிஜேபியில் தன்னை இணைத்து கொண்டனர்.

கட்சியில் இணைந்த மாற்று கட்சியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, கைத்தறி ஆடையை அணிவித்து, சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார் செந்தில்நாதன்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி