தெலுங்கில் ரீமேக் ஆகும் "கருடன்" திரைப்படம்!

61பார்த்தது
தெலுங்கில் ரீமேக் ஆகும் "கருடன்" திரைப்படம்!
நடிகர் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதில் கதாநாயகிகளாக ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பணிகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி