சுதந்திரம் அடைய சிறை சென்ற கர்ம வீரர்!

69பார்த்தது
சுதந்திரம் அடைய சிறை சென்ற கர்ம வீரர்!
காமராஜர் தனது பள்ளிப் பருவத்திலேயே விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்கு செல்வது வழக்கம். இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது. தேச விடுதலையை மனதில் சுமந்து கொண்டு வைக்கம் போராட்டத்திலும், உப்புச் சத்தியாகிரகத்திலும் பங்கேற்றார். கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் எரிப்பு, உப்பு சத்தியாகிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராஜர் பங்கேற்றுச் சிறை தண்டனை பெற்றார்.

தொடர்புடைய செய்தி