கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியை சேர்ந்த மரியதாஸ் மற்றும் அவரது மனைவி , மகனின் துணையுடன் சொத்துவிற்காக மாமனார் மாமியாரை வீட்டை விட்டு துரத்திய மருமகளின் அத்துமீறிய செயல் குறித்து இன்று மூதாட்டி நாகர்கோவிலில் எஸ். பி. அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர் இது குறித்து எஸ் பி போலீசாருக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்.