அமைச்சர் மனோ தங்கராஜ் பிரச்சாரத்தை தொடங்கினார்

75பார்த்தது
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுபவர் விஜய் வசந்த் அவர்கள் இன்று
பேச்சிபாறையில் இருந்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பிரச்சார பயணத்தை துவக்கி வைத்தார். அவருடன் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி