வாஷிங் மெஷின் "MADE BY BJP''

78பார்த்தது
வாஷிங் மெஷின் "MADE BY BJP''
மோடி வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளார், அது மேட் பை பாஜக. அந்த வாஷிங் மெஷினில் உள்ளே சென்றால் ஊழல்வாதிகள் தூய்மையாகின்றனர் என சிதம்பரம் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முன்னதாக வேறு காட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்த 27 முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மீது இருந்த ஊழல் வழக்குகள் அனைத்தையும் பாஜக நிறுத்தி வைதுள்ளது என எதிர்கட்சியினரால் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி