எரியுதுடி மாலா ஃபேனை போடு.. பாஜகவை கலாய்த்த முதல்வர்

32426பார்த்தது
இப்பொழுது தமிழ்நாட்டில் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில் 69% விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கிறதென்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கம் தான் என சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூர்ப்பியுள்ளார். மேலும், இட ஒதுக்கீடு முறையில் நம் பிள்ளைகள் வேலைக்கு வருவதை பார்த்தாலே பாஜகவினர் கதறுகிறார்கள் என கூறியுள்ளார். மேலும் எரியுதுடி மாலா ஃபேனை போடு என்பது போல் கதறுகிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் பாஜக பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி