நான் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்

65பார்த்தது
நான் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்
தமிழர் கட்சியில் இருந்து தியாகராயர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளார். நா.த.க. தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி தலைவர் மு.ராஜா, பொருளாளர் மு.முருகன் ஆகியோர் விலகல். நா.த.க. தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் இணைச் செயலாளர் கிஷோர் பிரபாகரன் விலகல். நா.த.க. தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் விக்னேஷ்வரன் விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்தி