இதெல்லாம் நமக்கு தேவையா பழனிசாமி?

66பார்த்தது
என்னமோோ எடப்பாடி பழனிசாமி தான் இந்த உலகத்தின் கடைசி விவசாயி மாதிரியும் தனக்கு மட்டும்தான் விவசாயத்தை பற்றி தெரியும் என பேசிவருகிறார் என முதல்வர் கூறியுள்ளார். மேலும், பழனிசாமி அவர்களே நீங்கள் விவசாயில் அல்ல விவசாயிகளை அளிக்க நினைத்த விஷ வாயு என கூறியுள்ளார். திராவிடம் என்ன என தெரியாத பழனிசாமியை கதறவிடதான் உதயநிதி அரசியலுக்கு வந்துள்ளார் என கூறியுள்ளார். கம்பராமாயணம் எழுதின சேக்கிழார்னு சொல்ற அளவுக்கு General Knowledge வெச்சிகிட்டு இதெல்லாம் நமக்கு தேவையா பழனிசாமி என கூறியுள்ளார். நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி