முதல்வர் ஸ்டாலின் உறவினர் காலமானார்

66306பார்த்தது
முதல்வர் ஸ்டாலின் உறவினர் காலமானார்
முதல்வர் ஸ்டாலினின் மைத்துனர் லெனின், உடல்நலக் குறைவால் காலமானார். திமுகவின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த லெனின் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சென்னை திருமங்கலத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி