இந்து முன்னணி மேல்புறம் ஒன்றிய கூட்டம்

56பார்த்தது
இந்து முன்னணி மேல்புறம் ஒன்றிய கூட்டம்
இந்து முன்னணி மேல்புறம் ஒன்றிய கூட்டம் அளப்பன் கோட்டில் வைத்து நேற்று நடந்தது.  கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் இராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மேல்புறம் ஒன்றிய பார்வையாளர் கங்காதரன் ஜி முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாவட்ட பார்வையாளருமான அரசுராஜா பேசினார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஒன்றிய தலைவராக மணிகண்டன், துணைத் தலைவர்களாக ரதீஷ், மனோஜ், கிறிஸ்டோபர்,   பொதுச்செயலாளராக சுப்பராஜன், செயலாளர்களாக ஷாஜி, ஸ்ரீனிவாசன், ராஜன், ஆலோசகர்களாக ராபி, செல்வராஜ், செயற்குழு உறுப்பினராக சுரேந்திரன், மற்றும். பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி