வெள்ள நிவாரணத் தொகை வழங்கும் பணி

564பார்த்தது
வெள்ள நிவாரணத் தொகை வழங்கும் பணி
தமிழக அரசு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம் மக்களுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பஞ்சாயத்துக்குட்பட்ட சந்தைவிளை ரேஷன் கடையில், நேற்று முன்தினம் வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்வினை பஞ்சாயத்து தலைவி லைலா ரவிசங்கர் தொடங்கி வைத்தார். அவருடன் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலருடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி