நாகர்கோவில் அருகே தலைக்குப்புற கவிழ்ந்த கார் VIDEO.

81பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்திலிருந்து இன்று காலை கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. காரில் 5 இளைஞர்கள் இருந்தனர். புன்னை நகர் பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது, கார் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி தலைக்கு குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 இளைஞர்கள் உயிர் தப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி