கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறை பகுதியை சேர்ந்தவர்கள் சுவாமிநாதன், சுகந்திராணி. கணவன் மனைவியான இவர்கள் இருவர் சேர்ந்து தங்களுடைய சூப்பர் மார்கெட் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என கூறி அப்பகுதியை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக கூறி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (செப்.18) அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் புகார் மனு அளித்தனர்.