நாகர்கோவில்: ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் ரத்ததான முகாம்.

57பார்த்தது
குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாம் இன்று நடத்தினர். இதில் அப்பகுதி சுற்றுவட்டாரத்தை சார்ந்த ஏராளமான பொது மக்கள் முன்வந்து ரத்த தானம் வழங்கினர் மேலும் அதிக முறை ரத்ததானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி