மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான 10 விலங்குகள்

81பார்த்தது
மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான 10 விலங்குகள்
மனிதர்களை தாக்கி இறப்புகளை ஏற்படுத்தும் 10 கொடிய விலங்குகளை பற்றி தெரியுமா? யானைகள், காட்டெருமைகள், கரடி, காண்டாமிருகம், சிங்கம், சிறுத்தை, முதலை, உடும்பு, ஓநாய்கள், நீர்யானை ஆகியவை மிகவும் ஆபத்தான விலங்குகள் ஆகும். இந்த விலங்குகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்தாலோ மனிதர்களை வீழ்த்திவிடும். இவை மனிதர்களை விட அதிக எடையும், அபரிமிதமான, தந்திரமும் கொண்டவை. மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் பிற விலங்குகளுக்கும் இவை ஆபத்தை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி