தவெகவில் சாதி பார்த்து வழங்கப்படும் பதவி?

70பார்த்தது
தவெகவில் சாதி பார்த்து வழங்கப்படும் பதவி?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக அக்கட்சியின் சட்டமன்ற பொறுப்பாளர் ஆனந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “விஜய் ரசிகர் மன்றம் தொடங்கி 20 ஆண்டுகளாக பயணித்தும், எனது சாதியை காரணம் காட்டி எனக்கு பதவி வழங்கவில்லை” என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பதவிக்கு ரூ.2 முதல் 3 லட்சம் வரை பெறுவதாகவும், இவை அனைத்தும் பொதுச்செயலாளர் ஆனந்திற்கு தெரிந்தே நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி