மது அருந்த பணம் தராததால் தாயை அடித்துக் கொன்ற மகன்

67பார்த்தது
தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள முத்தோல் மண்டலத்தின் அஷ்டா கிராமத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஹீராபாய் (70) என்ற பெண்ணின் இளைய மகன் கஜ்ஜாராம் மது அருந்தஅருந்தி தாயின் ஓய்வூதிய பணத்தை கேட்டு மிரட்டியுள்ளார். ஹீராபாய் பணம் கொடுக்காததால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மூத்த மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இளைய மகனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி