பாத்திரத்தில் தண்ணீரை எத்தனை நாட்களில் சேமித்து வைக்கலாம்?

53பார்த்தது
பாத்திரத்தில் தண்ணீரை எத்தனை நாட்களில் சேமித்து வைக்கலாம்?
சூரிய ஒளி படும் இடத்தில் குடிநீரை வைத்தால் பாசிகள், கிருமிகள் வளர வாய்ப்பு அதிகம். வீட்டினுள் குடிநீரை பாத்திரத்தில் சேமித்து வைப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் காலி பண்ணி விடுவது நல்லது. ஃப்ரிட்ஜில் வடிகட்டி வைக்கப்படும் நீரை 4 அல்லது 5 நாட்கள் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பாட்டிலை ஒரு முறை திறந்துவிட்டால் ஒரு நாளில் குடித்து விடுவது நல்லது. தினமும் கண்ணாடி டம்ளரை உபயோகித்து தண்ணீர் குடிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி