தனக்குத்தானே குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்

71பார்த்தது
தைவானில் உள்ள தாய்பேய் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனக்கு தானே வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளார். மிகவும் தைரியமாக இதை செய்துள்ள அந்த மருத்துவர், சிகிச்சை முழுவதையும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது மனைவி இனிமேல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவு செய்த நிலையில், அவருக்கு பரிசளிக்கும் விதமாக இதை தான் செய்ததாக அவர் அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி