நாகர்கோவில் அருகே பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு.

69பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கான் கடை அருகே மருத்துவமனை ஒன்றின் அருகில், சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு பதுங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்ற பாம்பு பிடி வீரர் சுந்தர்ராஜ் அங்கு சென்று அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த பாம்பை வன பகுதிக்குள் கொண்டுவிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி