பூதப்பாண்டி பகுதியில் பறந்த ஆயிரக்கணக்கான வவ்வால்கள்

81பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி உள்ளன. அந்த பகுதிக்கு சென்றால் வவ்வால் சத்தம் காதைப் பிளக்கும். இந்த நிலையில் நேற்று (பிப்.2) அந்த வவ்வால்கள் திடீரென கூட்டமாக வானில் பறந்து வட்டம் அடித்தது. அவை பார்ப்பதற்கே கண்கூடாட்சியாக இருந்தது. கூட்டமாக வானில் பறந்து வட்டம் இடுவது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

தொடர்புடைய செய்தி