அண்ணாமலைக்கு கனிமொழி நெத்தியடி பதில்!

50பார்த்தது
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள படுதோல்விக்குப் பிறகு பாஜகவின் மாநில தலைவராக இருக்க அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? என திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், "எனக்கு என்ன தகுதி இருக்கிறது என அண்ணாமலை அடிக்கடி கேட்பார். அதற்கு பதில், நான் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அந்த தகுதியை பெற முடியாத அண்ணாமலை தலைவராக தொடர்வது பாஜகவுக்கு நல்லதல்ல. தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி