‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

61பார்த்தது
‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ’கங்குவா’. இதன் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் படமானது அக்டோபர் 10 வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினியின் ’வேட்டையன்’ திரைப்படம் அதே நாளில் வெளியாவதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி