உத்திரமேரூரில் தியாகராஜர் ஆராதனை விழா.

78பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீ இரட்டைதாளீஸ்வரர் ஆலயத்தில் 33 ஆம் ஆண்டு தியாகராஜன் ஆராதனை விழா நடைபெற்றது.

இதில் உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இசை அஞ்சலி கேட்டு தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த இசை நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி