நடிகருக்கு பாலியல் தொல்லை அளித்த இயக்குனர் (வீடியோ)

69பார்த்தது
மலையாள சினிமாவின் நடிகைகளுக்கு மட்டுமில்லாமல் நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை நடந்துள்ளது. படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, இயக்குநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மலையாள சினிமாவின் நடிகர் நவஜீத் நாராயணன் கூறியுள்ளார். நவஜீத், அந்த இயக்குனரின் வீட்டிற்கு சென்று வாய்ப்புக்கேட்டபோது, அவரது தொடையில் கைவைத்து உனக்கு வாய்ப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என கேட்டுள்ளார். அதற்கு இயக்குனரின் கன்னத்தில் அறைந்துவிட்டு வந்ததாக நவஜீத் கூறியுள்ளார்.

நன்றி: மலையாள மனோரமா

தொடர்புடைய செய்தி