செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனங்கள் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.