குன்றத்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு

60பார்த்தது
குன்றத்துறையில் சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்பூசணி, மோர், உள்ளிட்ட குளிர்ச்சியூட்டும் பொருட்களை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கொளுத்தும் வெயிலில் வழங்கினார் இந்த நிலையில் தண்ணீர் பந்தலை இதில் சிறப்பு விருந்தினராக குன்றத்தூர் நகராட்சி மன்ற தலைவர் கோ. சத்தியமூர்த்தி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார் உடன் லயன் குணசேகரன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், கார்த்திகேயன், அசோக் மற்றும் சிறகுகள் தொண்டு நிறுவன நிர்வாகிகள், தலைவர் மணிமாறன், தலைமை ஆலோசகர் சிவசண்முகம் செயலாளர் ராஜேஷ் , ஒருங்கிணைப்பாளர் பாபு , செயல் பொருளாளர் ஜெயசூர்யா, செயற்குழு தலைவர் , வெங்கடேசன்
செயற்குழு உறுப்பினர்கள்
ஜீவா சித்திர பாண்டியன்
விஜயலட்சுமி, அருஞ்சுனைக்கனி,
ஷாலினி, மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி