காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விக்னேஸ்வரி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காதலன் தீபன் கைது செய்யப்பட்டார். இருவருக்கும் வரும் 5ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக தீபன் பதிலளித்ததால், போலீசார் அவர்களது ஸ்டைலில் விசாரித்தனர். அப்போது, இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்ததும், பிறகு ஏற்பட்ட தகராறில் விக்னேஸ்வரியை தீபன் டைல்ஸ் கல்லால் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.