இடிதாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
By Thanga 83பார்த்ததுஒரகடம் அருகே இடி தாக்கி இளைஞர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் வ/42.
இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ள நிலையில் இளங்கோவன் மீது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.