ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: மக்களவையில் விவாதிக்க கோரிக்கை

82பார்த்தது
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: மக்களவையில் விவாதிக்க கோரிக்கை
ஃபெஞ்சல் புயலால் சென்னை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், மழை பாதிப்புகளை மதிப்பிட ஒன்றியக் குழு ஒன்றை அனுப்ப முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளது குறித்தும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இன்று புயல் சேதங்களுக்காக மத்திய அரசிடம் நிதி கோருவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி