'12TH FAIL' பட நடிகர் சினிமாவுக்கு குட் பை

51பார்த்தது
'12TH FAIL'  பட நடிகர் சினிமாவுக்கு குட் பை
'12TH FAIL' படத்தின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி, 2025ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தந்தை, மகன், கணவர் என தனது பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக இத்துறையில் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பதாகவும், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறினார். 'மிர்சாபூர்' வெப் தொடர், செக்டார் 36 உள்ளிட்ட பல படங்களில் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி