கிருஷ்ணகிரியில் சைலண்டாக சம்பவம் செய்த ஃபெஞ்சல் புயல்

72பார்த்தது
கிருஷ்ணகிரியில் சைலண்டாக சம்பவம் செய்த ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ணகிரியில் மிகப்பெரிய அளவில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. அதே போல் தர்மபுரி மாவட்டத்தின் அரூரில் 331 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சேலம் ஏற்காட்டில் 238 மி.மீ, திருவண்ணாமலையில் ஜமுனாமரத்தூரில் 225 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி