நடுபழனி கோயில் செல்லும் பாதை ஜல்லிகற்களால் சேதம்

67பார்த்தது
நடுபழனி கோயில் செல்லும் பாதை  ஜல்லிகற்களால் சேதம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் அடுத்த பெருக்கரனை முருகன் கோயில் பெருதும் சிறப்புபெற்றது

இங்கு பங்குனிமாதம் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் சிறபபு பெற்றது

இந்த பங்குனி உத்திர திருவிழாவிற்க்கு சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல ஆயிரம் பொதுமக்கள் திருவிழாவிற்க்கு செல்கிின்றனர் செல்லும் பாதையில் பல மாதங்களாக ரோட்டில் ஜல்லிகள் கொட்டி ரோடை போடமல் வைத்துள்ளனர்
கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் ரோட்டில் ஜல்லிகள் கொட்டி இருப்பதால்
செல்ல அச்சப்படுகின்றனர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ரோடை சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி