மதுராந்தகத்தில் SDPI கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு

62பார்த்தது
மதுராந்தகத்தில்
SDPI கட்சி சார்பில்
சமூக நல்லிணக்கண இஃப்தார்
நோன்பு
நிகழ்ச்சி

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்பு


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற SDPI கட்சியின் சார்பில்இஃப்தார்
நோன்பு
நிகழ்ச்சி மாநில பொறுப்பாளர் ஹமீத்ஃப்ரோஜ் இவர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் நகரக் கழக செயலாளர் பூக்கடை சரவணன் இவர் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கண இஃப்தார் நோன்பு
நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர். இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி தான் என மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பேசி இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய மக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி