கிணார் ஊராட்சியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
கிணார் ஊராட்சியில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் கினார் ஊராட்சி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு சுமார் ஆறு மாத காலமாக சுமார் 4030 ஆயிரம் கோடி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து ஒன்றிய செயலாளர் பொன்சிவகுமார், நகர செயலாளர் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி