தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், “மன்னாராட்சியை அகற்ற வேண்டும்” என திமுகவுக்கு எதிராக பேசினார். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு பதில் கூறியதாவது, “தவெக தலைவர் விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் வென்றவர்கள். மன்னராட்சி காத்த கரங்கள், மக்களாட்சி காணும் எங்கள் நெஞ்சம். எங்களாட்சி என்றும் ஆளும். சக்திமயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது" என்றார்.