100 நாள் வேலைத்திட்டம்: முதலமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு

80பார்த்தது
100 நாள் வேலைத்திட்டத்தின் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இரக்கமற்ற பாஜக அரசு இறங்கியிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்த எக்ஸ் பதிவில், காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

நன்றி: NewsTamil 24x7
Job Suitcase

Jobs near you