காதலனால் தீ வைக்கப்பட்ட 16 வயது சிறுமி உயிரிழப்பு.!

55பார்த்தது
காதலனால் தீ வைக்கப்பட்ட 16 வயது சிறுமி உயிரிழப்பு.!
தூத்துக்குடி, எட்டயபுரத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி, பரமக்குடியில் தங்கியிருந்தார். அப்போது, சந்தோஷுடன் (22) காதல் வயப்பட்டார். ஒருகட்டத்தில் சிறுமி, காதலை முறித்துக்கொண்டார். இந்நிலையில், மார்ச் 23 அன்று நண்பருடன் எட்டயபுரம் சென்ற சந்தோஷ், சிறுமியை காதலிக்க வற்புறுத்தினார். மறுத்த சிறுமியின் மீது மண்ணெணெய் ஊற்றி தீவைத்தார். 65% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்ற சிறுமி, இன்று உயிரிழந்தார். இச்சம்பவத்தில் காதலன் சந்தோஷ், அவரின் நண்பர் முத்தையாவை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி